ஜெர்மனி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்குவதில் பாதிப்பு

polio

ஜெர்மனியில் உள்ள வைட்டமின் ஏ மூலப்பொருள் உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் பணி பாதிக்கப்பட் டுள்ளது.

Leave a Response