வீரப்பனின் 66-வது பிறந்தநாள் விழாவில் புதிய இயக்கம்

verapan wife

சேலத்தில் நடைபெற்ற வீரப்பனின் 66-வது பிறந்தநாள் விழாவில் வீரப்பன் மனைவி முத்து லஷ்மி புதிய இயக்கத்தை தொடங்கினார். மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு என்ற புதிய இயக்கத்தை வீரப்பன் மனைவி முத்து லஷ்மி தொடங்கியுள்ளார்.

Leave a Response