மூன்றில் இரண்டை கைப்பற்றும் ரஜினி…

அதிர்ந்து கிடக்கும் அதிமுக கூடாரம்!?

OPS-EPS-teams

தற்போது தமிழகத்தில் சட்ட சபைத் தேர்தலை நடத்தினால் கடந்த 2016 தேர்தலை விட திமுகவுக்கு 32 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். தேர்தல் நடைபெற்றால் திமுக 130 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும். அதிமுகவோ படுதோல்வியைச் சந்திக்கும். வெறும் 68 இடங்கள்தான் கிடைக்கும். 2016-ல் வென்ற 68 தொகுதிகளை அதிமுக இழக்கும். அதிமுக வசம் இருக்கும் 33 தொகுதிகளை ரஜினிகாந்திடம் பறிகொடுக்கும் என வந்துள்ள சர்வே முடிவு அதிமுகவை அதிரச் செய்துள்ளது.

இந்தியா டுடே- கார்வி நிறுவனம் இணைந்து தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைக்க முடியாது என்கிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு அதே நேரத்தில் அரசியலில் ரஜினி வெல்ல முடியும் என 53% பேரும் ரஜினியால் வெல்ல முடியாது என 34% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினியின் அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என 13% பேர் கூறியுள்ளனர்.

ஆக ரஜினியின் அரசியல் வருகையால் டேமேஜ் ஆவது என்னவோ அதிமுக தான் என்பதை இந்த கருத்துக்கணிப்பு முடிவு அம்பலமாக்கியுள்ளது. 234 தொகுதிகளில் அதிமுக, திமுக, ரஜினி எத்தனை இடங்களை பிடிப்பார்கள்?

கடந்த தேர்தலை போது கூடுதலாக 32 தொகுதிகளையும், ரஜினி 33 தொகுதிகளையும் கைப்பற்றுவார் என்றும் கருத்துக்கணிப்பு சொல்கிறது. அதிமுக 135ல் இருந்து சரிந்து 68 தொகுதியை மட்டுமே வென்று ரஜினியிடம் தங்களது வாக்குகளை பறிகொடுக்கும்.

அதேபோல, ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைக்க முடியாது

rajinikanth- political

ரஜினி வெல்ல முடியும் என 53% சதவிகித வாக்கும், ரஜினியால் வெல்ல முடியாது என 34% சதவிகித வாக்கும் கருத்து கணிப்பு முடிவு காட்டுகிறது. மேலும், ரஜினியின் அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என 13% பேரும் வந்துள்ளது. அதிமுக 135ல் இருந்து சரிந்து 68 தொகுதியை மட்டுமே வென்று ரஜினியால் படு தோல்வியை சந்திக்கும் என வந்த சர்வே முடிவால் அதிமுக வட்டாரம் அதிர்ந்து கிடக்கிறதாம்.

Leave a Response