ஏழை மக்களுக்கு ” இணைந்த கரங்கள் ” அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!

b7432101-4c69-4547-b10a-bbd612b003f9
தமிழ் சினிமாவில் தப்பாட்டம் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமாகி துரை சுதாகர், இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று ( 20.11.17) சென்னையில் வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு தையல் எந்திரம், தள்ளுவண்டி கடை, சைக்கிள் என பல பொருட்களை “இணைந்த கைகள்” என்ற இமான் அண்ணாச்சியின் அறக்கட்டளை மூலமாக நலத்திட்ட உதவிகளாக செய்துள்ளார்.

இவரது இந்த முயற்சி கோலிவுட்டில் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் மக்களும் துரை சுதாகர் அவர்களை பாராட்டி வருகின்றனர். எங்களது இணையதளம் சார்பாகவும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தொகுப்பு:

1f138bdf-9cef-4c8d-8694-6cc0e7acd815
4f082706-142e-4e82-a3a3-d1dc7a6ab9b3
8f4e2f29-b9e1-4432-a12e-1f7549c52c95
91f958f3-e1d8-4724-b533-6e5015437b82
93c4f613-98ff-4850-a28d-3f468fb41b88
102a56a8-8984-4edc-b950-da293c3db5d4
897eb873-8beb-481a-aade-e6b66c044e2b
9304a54a-7069-4b9b-b542-87659899e581

Leave a Response