நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் வழங்கினார்.

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வருடந்தோறும்  தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வாடிக்கயான ஒன்று.

WhatsApp Image 2017-10-16 at 7.21.17 AM

 

 

 

 

 

 

WhatsApp Image 2017-10-16 at 7.21.16 AMஇந்தமுறை  நடிகர் சங்க பொதுச்செயலாளரும் , தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர்  விஷால் நடிகர் சங்கத்தின் மிக நலிந்த நடிகர்களுக்கும் , நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர்களுக்கும் தீபாவளி பரிசு பொருட்களை   நேற்று வழங்கினார்.

Leave a Response