எம்.எல்.ஏ’க்கள் தகுதி நீக்கம் செல்லுமா? செல்லாதா? இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

dinakaran suppo
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ’க்கள் தங்கள் தகுதி நீக்கத்தை ரத்து செய்வது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அந்த மனுவுடன் சேர்த்து இந்த மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

வழக்கு விசாரணைக்கு பிறகு தமிழக அரசியலில் வரலாறு காணாத மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Leave a Response