கலாம் மணிமண்டபத்தில் கேமரா, செல்போன் தடை

abdul-kalam-mani-mandapam
ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் மணி மண்டபத்திற்கு செல்போன்,கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன், கேமராக்கள் கொண்டு செல்ல மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தடை விதித்துள்ளது.

Leave a Response