இன்றைய பெட்ரோல், டீசல் விலை !

petrol

இந்த விலை இன்று (ஜூலை -25) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 5 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.67.05 காசுகளும், டீசல் லிட்டருக்கு 1 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.57.94காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை- 24) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Response