ஹூவாய் நிறுவனம் வெளியிட்டுள்ள கே.எஃப்.சியின் ‘சிக்கன்’ ஸ்மார்ட் போன்!

kfc
80 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் தொடங்கப்பட்டது. இதையடுத்து பிறநாடுகளுக்கு பரவத் தொடங்கி, 1987ஆம் ஆண்டு முதல் சீன இளைஞர்களை தன்வசம் வைத்துள்ளது. அங்கு 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், சீனாவின் ஹூவாய் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து கே.எஃப்.சி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இதுதொடர்பாக ’
வெர்ஜ்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கே.எஃப்.சியின் ஸ்மார்ட்போன்,

* 5 இஞ்ச் டிஸ்ப்ளே

* ஸ்னாப்டிராகன் 425 பிராசசர்

* 3 ஜிபி ரேம்

* 32 ஜிபி சேமிப்பு வசதி

* 3020 mAh பேட்டரி

முதல்கட்டமாக 5,000 ஸ்மார்ட்போன்களை சந்தைக்கு விற்பனைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஃபிங்கர் பிரிட் சென்சார் உடன் வெளியாக உள்ள ஸ்மார்ட்போன், ரூ.10,300 ($160)க்கு விற்கப்படும் என்று அந்த நிறுவனம் தெறுவித்துள்ளது.

Leave a Response