அசாம் மாநிலத்தில் சேற்றில் சிக்கி தவிக்கும் குட்டி யானை…

ele
கடந்த சில நாட்கள் முன்பு தான் வெயில் தாக்கத்தினால் யானை ஒன்று இறந்தது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் யானை ஒன்று புதை சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது.

அதவாது அசாம் மாநிலம் கவுகாத்தியை அடுத்த உள்ளது அம்சங் வன உயிர் சரணாலயம். இங்கு யானை ஒன்று கடந்த ஐந்து நாட்களாக சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் தவிக்கிறது.

அந்த யானையின் காலில் ஏற்பட்ட காயத்தால் அதற்கு சேற்றிலிருந்து தப்புவது கடினமானகிவிட்டது என்று யானையை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த யானையை மீட்கும் பணிகளை சரணாலய நிர்வாகும் முடுக்கிவிட்டுள்ளது

Leave a Response