கட்டணம் குறையுள்ளது கேபிள் டிவியில்.

Tamil_News_large_1605073_318_219
ட்ராய் இந் உத்தரவினை தொடர்ந்து 130 ருபாய் ஆகா கேபிள் டிவி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.தற்போது நம் நாட்டின் பெரும்பாலான கேபிள் டிவி நிறுவனங்கள் மாதக்கட்டனமாக 200 முதல் 250 வசூலிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ன்து இந்த கேபிள் டிவி நிறுவனங்களின் மீது கட்டணம் நிர்ணயம் செய்ய தடை கோரி ஸ்டார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் விதிக்கப்பட்ட தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியது.
தொடர்ந்து, மத்திய அரசு பரிந்துரை செய்துள்ள சேனல்கள் உட்பட 100 சேனல்களை ரூ.130க்கு வழங்க வேண்டும். அதற்கு மேல் வாடிக்கையாளர்களை விருமபும் படிப்படியாக 25 சேனல்களை ரூ.20க்கு மிகாமல் வழங்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.
டிராய் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த உத்தரவை நடைமுறைக்கு கொண்டு வர 3 அல்லது 4 மாதங்களாகும். நகர்வோர் நலன் மற்றும் வெளிப்படை தன்மையை கொண்டு வர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response