சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி


m-karunanidhi_011113064511உடல்நலக் குறைவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என தகவல் வந்துள்ளது.

ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர், கட்சித்தலைவர்கள் இணைந்து கருணாநிதியை கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்து வர உள்ளார்களாம்.


 

Leave a Response