இந்த வார வெள்ளிகிழமை..!

VO-cinema-in-Barcelona

தமிழ் சினிமாவில் ஒவ்வெறு வெள்ளியும் பல திரைப்படங்கள் வெளியாகின்றன அப்படி எத்தனை படங்கள் வெளியாகின்றன என்பதுதான் இந்த பதிவு :

இந்த வாரம் ஆகஸ்டு 19 –

தமிழ் : விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் “தர்மதுறை” இந்த படத்திற்க்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் ஓபனிங் நன்றாகத்தான் உள்ளது.

பல வருடங்கள் கழித்து ஸ்ரீகாந், சந்தானம் நடித்து வெளியாகியுள்ள படம் தான் “நம்பியார்” இந்த திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.

மொட்டைராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ளது “யானை மேல் குதிரை சவாரி

தெலுங்கு : “ஆட்டாடுகுன்டாம்” மற்றும் “சுட்டாலபாய்” ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது

ஹிந்தி : “ஆப்பி பக் ஜயகி” வெளியாகியுள்ளது

இவ்வாறு பல மொழிகலில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது இதில் எத்தனை படங்கள் தப்பித்து தயாரிப்பாளரை காப்பற்றப் போகுது எத்தனை அவர்களை காவு வாங்கப் போகுதுன்னு தெரியல..

Leave a Response