தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் மும்முனை போட்டி..!

south indian cameraman assosiation

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தேர்தல் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடக்கவுள்ளது.

மூன்று அணிகள் போட்டியிடும் இத்தேர்தலில் நடுநிலை அணி சார்பாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். A.கன்னியப்பன் தலைமையில் ஒரு அணியும், G.சிவா தலைமையில் ஒரு அணியும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருக்கும் இத்தேர்தல் வருகிற ஜனவரி 10ம் தேதி நடைப்பெறவுள்ளது. நடுநிலை அணி சார்பாக போட்டியிடுபவர்கள் விவரம்

Neutral Team – நடுநிலை அணி

Contestants

President – PC Sreeram
Secretary – B Kannan
Treasurer – Ramnath Shetty
Vice President – Rajiv Menon, Priyan (A) Nagendran
Vice Secretary – Ilavarasu, B. Balamurugan, J Sridhar

Commitee Members

K Ekambaram
Arvindh Krishna
Arokiadoss
N Azagappan
R Divakaran
V Ilamparidhi
D Kannan
A Karthickraja
RD Rajasekar
M Sugumaaran
R Velrajan

Leave a Response