TMK staged protest demonstration against BJP and Congress for their interest in welcoming Rajapakse to India: ராஜபக்சேவை வரவேற்கும் பா.ஜ.க, காங்கிரசை கண்டித்து சென்னையில் தமுக ஆர்பாட்டம்:

TMK staged protest demonstration against BJP and Congress for their interest in welcoming Rajapakse to India:

ராஜபக்சேவை வரவேற்கும் பா.ஜ.க, காங்கிரசை கண்டித்து சென்னையில் தமுக ஆர்பாட்டம்:

ஆர்பாட்டத்தில் தமிழர் முன்னேற்ற கழக பொது செயலாளர் அதியமான் , இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் த மு க மாநில பொறுப்பாளர்கள் திருச்சி ஜெயதேவ் பாலச்சந்திரன் தமிழர் எழுச்சி இயக்க வேலுமணி ,தமிழர் பண்பாட்டு நடுவம் ராஜ்குமார் பழனிச்சாமி, மே 17 இயக்க உமர், உலக தமிழர் பாதுகாப்பு இயக்கராஜா ஸ்டாலின் , விடுதலை சிறுத்தைகள் ரமேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.