Tag: Tribute Movie

தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு கிராமத்துப் படம்! சாவு வீடுகளில் தப்படிப்பதுதான் ஹீரோவின் பிழைப்பு. அவனுக்கும் அவனது அக்காள் மகளுக்கும் காதல். காதல் நல்லபடியாய் கல்யாணத்தில்...