Tag: #tncrimew
கடன் வாங்கி கொடுத்ததால் வந்த வினை? – 6 வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்!
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகசுரேஷ்(41). பேக்கரி உரிமையாளர். இவரது மனைவி விஜயலட்சுமி(42), மகள் முத்தீஸ்வரி(6). இவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் அணைக்காடு பகுதியில் வசித்துவந்தனர்....

