Tag: N.K.Viswanathan
திருட்டு வி.சி.டி’யை ஒழிக்க இயக்குனர் ரமேஷ் செல்வனின் புதிய முயற்சி:
"உளவுத்துறை", தலைவா, வஜ்ரம்" ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, தமிழ்த் திரையுலகிற்கு...