Tag: Bhuvankadu
ஊடகவியாளர் சந்திப்பிற்கு வர பணம் கேட்டு மிரட்டிய நடிகை. நடவடிக்கை மேற்கொள்ளுமா திரைப்பட சங்கத்தினர்?
புதுமுக இயக்குனர் வி.எம்.மோகன் தயாரித்து இயக்கியுள்ள புதிய தமிழ் திரைப்படம் "புவனக்காடு". இந்த திரைப்படத்தில் விக்னேஷ் கதாநாயகனாகவும், ஆந்திராவை சேர்ந்த திவ்யா நாகேஷ் கதாநாயகியாகவும்...