Tag: விரைவில் பெயர் அறிவிப்பு

பிரபல கன்னட திரைப்பட நடிகர் உபேந்திரா தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். தற்போதைய சிஸ்டத்தை மாற்றி அமைக்கவே தாம் அரசியலில் நுழைவதாகவும் உபேந்திரா கூறியுள்ளார்....