Tag: மூன்று நாயகிகள்

சாயா, எவனவன், வின்னர் ஆகிய படங்களை தொடர்ந்து சோனியா அகர்வால் நடிக்கும் படம் 'உன்னால் என்னால்'. இப்படத்தில் அவருடன் 3 இளம் ஹீரோயின்களும் அறிமுகமாகின்றனர்....