Tag: புதிய கட்சிக்கான அறிவிப்பு
ரஜினி, கமல் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவர்களை எதிர்த்துப் போட்டியிடுவேன் – அடம்பிடிக்கும் கவுதமன்..!
மக்கள் தொலைக்காட்சியில் வெளிவந்த சந்தனக்காடு தொடரையும், மகிழ்ச்சி திரைப்படத்தையும் இயக்கியவர் வ.கவுதமன். ஜல்லிக்கட்டுப் போராட்டம், நெடுவாசல் போராட்டம், கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டு என்று தமிழகத்தின்...