Tag: பிரசன்னா G.K

  STUDIO GREEN  சார்பில்  K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும்  படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.  இப்படத்தை ‘ஹர ஹர மஹா தேவகி’ , மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை  இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று காலை (29-11-2017) இனிதே நடைபெற்றது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘வனமகன்’ சாயிஸா  நடிக்கிறார்.  மேலும் பால முரளி பாலு  இசையமைக்க,  பல்லு அவர்கள் ...