Tag: பல்லு
அடல்ட் பட இயக்குனரின் படத்தில் ஆர்யா!
STUDIO GREEN சார்பில் K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தை ‘ஹர ஹர மஹா தேவகி’ , மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று காலை (29-11-2017) இனிதே நடைபெற்றது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘வனமகன்’ சாயிஸா நடிக்கிறார். மேலும் பால முரளி பாலு இசையமைக்க, பல்லு அவர்கள் ...