Tag: சர்வதேச திரைப்பட விழா

சமீபத்தில் வெளியான படங்களில் மிகப் பெரிய அளவில் பாராட்டப்பட்ட தியாகராஜன் குமாரராஜாவின் 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெறும் பெருமதிப்புக்குரிய ஃபான்டேஸியா...

பூராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15 ல்  வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு...

நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர்  ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். 'போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இப்படம், சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் முகம்  கொடுக்கும் சொல்லத் துணியாதகருவை தெள்ளத் தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள். யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் உங்களை அழைத்துச் சென்று, ஈழத்தில்கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடும் அளவிற்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படத்தை தயாரித்தது குறித்து எஸ்.தணிகைவேல் கூறும்போது, ‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படத்தை தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.ரசிகர்களுக்கு புதுவிதமான  அனுபவத்தை இப்படம் கண்டிப்பாக கொடுக்கும். நான் தயாரித்ததில் கிடைத்த மகிழ்ச்சி, நீங்கள் பார்க்கும் போது உங்களுக்குபுரியும்' என்றார். இப்படம் 37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 12 விருதுகளையும் இப்படம்குவித்திருக்கிறது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார்.  அவரது இசை தமிழ் பாரம்பரியவாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைகிறது....

வித்யாசமான கதைக்களம், ஜனரஞ்சகமான சூழல், ரியாலிட்டிக்கு அருகாமையில் பயணிப்பது தான்  இயக்குனர் ராம்-ன்  பிளஸ். "தரமணி" படத்தை தொடர்ந்து ரிலீசாக ரெடியாக உள்ள படம்...

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பிரபுதேவா நடிப்பில் வசனங்களே இல்லாமல் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும்...

என் மகன் மகிழ்வன் (My Son is Gay) - ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து முதன்முதலாக தமிழில் உருவாக்கப்பட்டுள்ள முழுநீள திரைப்படம். சென்னையை...

மேற்கு வங்காள மாநிலத்திற்கு திரைப்பட விழாவுக்கு சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் அங்கு அம்மாநில முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்து பேசியுள்ளார். தனது பிறந்த நாளை...

அரசியல் கட்சி தொடங்குவேன் என கூறியதில் இருந்து நடிகர் கமலஹாசன், அடுத்த மாநில முதலமைச்சர்களை சந்தித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது மேற்கு வங்க...