Tag: ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’

கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் நேற்று வெளியான படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. அடல்ட் காமெடி ஜானரில் உருவான...

  STUDIO GREEN  சார்பில்  K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும்  படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.  இப்படத்தை ‘ஹர ஹர மஹா தேவகி’ , மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை  இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று காலை (29-11-2017) இனிதே நடைபெற்றது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘வனமகன்’ சாயிஸா  நடிக்கிறார்.  மேலும் பால முரளி பாலு  இசையமைக்க,  பல்லு அவர்கள் ...