Tag: அரசியலில் இருந்து ஊழல்வாதிகளை ஒதுக்கவேண்டும்: இளங்கோவன். Assigned to the corrupt politics: Ilangovan..

காங்கிரஸ் கட்சி சார்பில், இந்திரா காந்தி நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாநகர்...