Tag: அமரகாவியம் – விமர்சனம்

குளுகுளு ஊட்டி.. அழகான இரண்டு இளம்சிட்டுகள். பள்ளிசெல்லும் பருவத்தில் காதல் அரும்புகிறது. காதலியின் பெற்றோரின் எதிர்ப்பு குறுக்கிடுகிறது.. காதலியை அழைத்துக்கொண்டு ஊர் மாற்றுகிறார்கள். இறுதியில்...