பாஜக தலைவர் மீது மதுரை கலெக்டரிடம் புகார்- ஏற்பாரா கலெக்டர்!

bjp

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலர் அய்யங்காளை, மதுரை கலெக்டர் வீரராகவ ராவிடம் அளித்த புகார்: வி.சி.க., தலைவர் திருமாவளவன் குறித்து தமிழிசை, ‘ஒரு இடத்தை வளைத்து போட சம்பந்தப்பட்டவர்களை திருமாவளவன் மிரட்டுவார். கட்ட பஞ்சாயத்து செய்து நிலங்களை அபகரிப்பார்’ என அவதுாறு பேசியுள்ளார்.

மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்.

Leave a Response