சிவகங்கையில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை!

naga
சிவகங்கை மாவட்டம் தேவிகோட்டை அருகே உள்ள அழகாபுரத்தில் மீனாம்பாள் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து 25 சவரன் நகை மற்றும் ரூ.25,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இவர் வெளியூர் சென்றிருந்தபோது மர்மநபர்கள் சிலரால் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

Leave a Response