இந்தியாவை கெளரவப்படுத்திய கூகுள் !

google 2
நாட்டின் 71-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு நம் நாட்டை கவுரவப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள், பண்டிகைகள், விழாக்கள் ஆகியவற்றை ‌கூகுள் நிறுவனம் டூடுல் மூலம் வெளியிட்டு கவுரவம் அளித்து வருகிறது.

இதற்கு இணையதள வாசிகளிடமும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் இந்திய நாடாளுமன்ற வடிவில் டூடுல் வெளியிட்டு நம் நாட்டை கவுரவபடுத்தியுள்ளது.

Leave a Response