உலகிலேயே தம்மாந்துண்டு 4G செல்போன்…!

jelly pro
தற்பொழுது 4G ஸ்மார்ட்போன் உலகத்தில் அனைவரும் பெரிய அளவு செல்போன் பயன்படுத்த விரும்புகின்றனர். ஆனால் தற்பொழுது யுனிஹெர்ட்ஸ் என்ற நிறுவனம் உலகின் மிகச்சிறிய செல்போன் இரண்டை வெளியிட்டு உள்ளனர்.

இவை இரண்டும் 1GB மற்றும் 2GB ராம் வசதி கொண்டுள்ளவை. மேலும் இவை 92.3MMX43MMX13.3MM அளவிலும் ஆண்ட்ராய்டு 7.0 நவுகாட் ஓ.எஸ்சில் இயங்குகிறது.

இவை இரண்டும் 1.1ஜிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசசர் கொண்டவை.மேலும் 16ஜிபி/32ஜிபி என்ற சேமிப்பு வசதிகளில் கிடைக்கிறது. இரண்டு சிம்கள் போடும் வகையில், 8எம்பி மற்றும் 2 எம்பி கேமராக்களைக் கொண்டது. சென்சார், காம்பஸ் உள்ளிட்ட வசதிகளுடன் 950mAh பேட்டரி வசதி கொண்டது. அவை 59 மற்றும் 75 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுகிறது.

Leave a Response