M.S.DHONI UN TOLD STORY. திரைப்படம் தமிழகமெங்கும் 7 கோடி ரூபாயை இதுவரை வசூல்செய்துள்ளது

unnamed-1
M.S.DHONI   UN TOLD STORY. திரைப்படம் தமிழகமெங்கும்  7 கோடி ரூபாயை இதுவரை வசூல்செய்து மிக பெரிய அளவில் வசூல்சாதனைகளை முரியடித்துள்ளது. இதுவரை வெளியான இந்தி மற்றும் டப்பிங் படங்களின்  வசூல்சாதனை இப்படம் முறியடித்து தன்னிச்சையாக  நிற்கிறது.
இப்படம் தமிழகத்தில் வெளியான இடங்களில் எல்லாம்  ஹவுஸ் புல்லாக ஓடிகொண்டிருக்கிறது.                                                 இப்படத்தை திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் தங்களுடைய திரையரங்கில் கூடுதலான ஸ்கிரீன்களிளும்,   அதிக காட்சிகளாகவும் திரையிட்டு வருகின்றார்கள் இதேபோல் இப்படம் வெகு நாட்கள் ஓடி வசூல்சாதனை புரியும் என்பதில் எந்ந வித சந்தேகமும் இல்லை

Leave a Response