ஜனவரியில் தொடங்குகிறது தனுஷின் ஹாலிவுட் படம்

shamitabh-is-not-a-serious-film-dhanush

‘தங்கமகன்’ படத்திற்கு பிறகு தனுஷ் கைவசம் ‘தொடரி, கொடி, எனை நோக்கி பாயும் தோட்டா, ஹாலிவுட் படம், வட சென்னை, கார்த்திக் சுப்பராஜ் படம், மாரி-2’ என அடுத்தடுத்து பிஸி செடியூல். இதில் ‘தொடரி, கொடி’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இதுமட்டுமன்றி தனுஷ் ‘பவர் பாண்டி’ எனும் படத்தை இயக்கி வருகிறார்.

‘Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In The Ikea Cupboard’ எனும் ஹாலிவுட் படத்தை மர்ஜானே சட்ரபி இயக்கவுள்ளார். தனுஷுடன் உமா துர்மன், அலெக்சாண்ட்ரா டாடிரோ ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இதன் ஷூட்டிங் அடுத்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாம்.

Leave a Response