Tag: Ultra-modern technology
அதி நவீன தொழில்நுட்பம், அசர வைக்கும் அட்மாஸ்பியர்! இசையமைப்பாளர் மாரீஸ் விஜய் உருவாக்கியுள்ள “டிரினிட்டி வேவ்ஸ்” ஸ்டுடியோ!
இசை என்பதே, ஏகாந்தமான ஒன்று. அதிலும் சினிமா இசை, காலம்தோறும் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது. சினிமாவின் அடிநாதமாக இருக்கும் பாடல்களையும், பின்னணி இசையையும் உருவாக்குவதில் முக்கியமான...