Tag: Stone Bench Productions
அன்று நடிப்பில் சாதனைகளை படைத்தவர் சார்லி சாப்ளின்! இன்று நடிப்பில் சாதனை படைத்துள்ள சார்லி யார்?
'அவனே ஸ்ரீமன்நாராயணா' என்ற பன்மொழி திரைப்படத்தில் கடைசியாக நடித்த ரக்ஷித், தற்போது தனது தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டுடியோஸின் சார்பில் 777 சார்லியை தயாரித்துள்ளதோடு...