Tag: son of Peacock Samy
திரிபுரம் படத்தின் மூலம் ஹீரோ வாக அறிமுகமாகும் காமெடி நடிகர் மயில்சாமி மகன்!
இந்த உலகை முழுக்க நல்லதாகவே மாற்ற முடியாது. அதேபோல் உலகை முழுக்கவே கெட்டதாகவும் மாற்ற முடியாது என்ற மெசேஜோடு உருவாகி வெளிவரவிருக்கும் படம் திரிபுரம்....