Tag: Raviarasu

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் 'புரூஸ் லீ' படத்தைத் தொடர்ந்து '4G', 'அடங்காதே' ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். இப்படங்களை அடுத்து ஈட்டி இயக்குனர் ரவி அரசு...

'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை 'ஆரஞ்சுமிட்டாய்', 'றெக்க' ஆகிய படங்களை தயாரித்த கணேஷ் தயாரிக்கிறார்....