Tag: couples Sivaganga
நடிகர் தனுஷ் மீது மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்!..
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் திடீர் திருப்பம்...