Tag: Chaitanya
மஹிந்திரா பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தை கிளாப் அடித்து துவக்கிய பிரபலம்
'Gunas entertainment's' சாய் கார்த்திக் வழங்கும் 'மஹிந்திரா பிக்சர்ஸ்' (Mahindhra Pictures)பேனரில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வி.ஸ்ரீனிவாச ராவ் தயாரித்துள்ள "புரொடக்ஷன் நம்பர்.1" திரைப்படம்...