Tag: மம்மூட்டி
ராய்லட்சுமி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் பூர்ணா..!
மலையாளத்தில் மம்முட்டி-லட்சுமிராய் காம்பினேஷன் ரொம்பவே ஸ்பெஷலானது. ‘அண்ணன் தம்பி’, ‘பருந்து’, ‘சட்டம்பி நாடு’ என இதற்குமுன் இந்த ஜோடி நடித்த மூன்று படமும் சூப்பர்ஹிட்....