Tag: பரிட்சித்தா

ஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் 'ஜித்தன்' ரமேஷ்,  5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ஒங்கள போடணும் சார்.ஜித்தன் ரமேஷ் உடன்  சனுஜா சோமநாத்,   ஜோனிட்டா,  அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய  5 அறிமுககதாநாயகிகள்  நடிக்கிறார்கள். இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக...