Tag: தேர்வு மையங்கள்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் விதமாக தமிழகத்தில் 450...