Tag: உருவ பொம்மை எரிப்பு

மன்னார்குடியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பாட்டிருந்த சசிகலாவின் பேனர் கிழிக்கப்பாட்டது. மேலும் டிடிவி தினகரனின் உருவ பம்மையும் எரிக்கப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.