காதல் திருமணத்தில் வெற்றிகண்ட பெண் தயாரித்துள்ள படம் ‘தொட்ரா’..! J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "தொட்ரா". இந்தப்படத்தை...

க்ரைம் பின்னணியில் ஓர் அதிரடி ஆக்ஷன் படமாக 'சீசர் ' உருவாகியுள்ளது. இதில் சிரஞ்சீவி சார்ஜா , பாருல் யாதவ் , வி.ரவிச்சந்திரன் , பிரகாஷ்ராஜ் , நாகி நீடு நடித்துள்ளனர் . 'சீசர்' படத்தை எழுதி இயக்கியுள்ளார் வினய் கிருஷ்ணா .  படத்தை த்ருதி கிரியேஷன்ஸ்தயாரித்துள்ளது. படத்துக்கு ஒளிப்பதிவு-அஞ்சி மற்றும் ராஜேஷ் கட்டா , இசை -  சாந்தன் ஷெட்டி , இணை தயாரிப்பு - வினய் கிருஷ்ணா. 'சீசர் 'படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் , மைசூர் என்று தொடங்கி உச்சக் கட்டக்  காட்சி  சபரிமலையில் நடந்து முடிந்துள்ளது. சபரிமலையில் இதுவரை அனுமதி கிடைத்திடாத பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. குற்றப் பின்னணியில் பரபரப்பான க்ரைம் கதையில் அதிரடியாக  ஆக்ஷன் காட்சிகளுடன் படம் உருவாகியுள்ளது. தமிழகத் திரைகளில் விரைவில் வரவுள்ளது. ஓர் அதிரடி ஆக்ஷன்  அனுபவத்துக்குத் தயாராக இருங்கள்.

தொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்கு சென்று  ஜொலித்தவர்கள் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. இந்த வரிசையில் தற்பொழுது தன்னை இணைத்துக்கொண்டிருப்பவர் VJ ரக்க்ஷன். துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும்...

திறமையாளர்களை தேடும் யோசனையை மிக வேகமாக பரப்பி வருகிறது எஸ்எஸ் மியூசிக். இசையை தாண்டி எஸ்எஸ் மியூசிக் சேனல் திரைக்கலையை சிறப்பாக செய்யும் நல்ல...

பல ஆண்டுகளாக இழுத்து வந்த காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையில் ‘ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என்று...

சென்னை கே.கே நகரில்  உள்ள "மீனாட்சி கலை மற்றும் அறிவியல்" கல்லூரி வாசலில் அதே கல்லூரியில் பி.காம் படிக்கும் மாணவி  அஸ்வினி நின்று கொண்டு...

விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு புஸ்ஸி.N .ஆனந்த் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தளபதி விஜய் ரசிகர்கள் செய்து வருவது வழக்கம்...

  சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிங்க்ட்ஸ் 2018 (Instincts 2018) என்னும் கலை நிகழ்ச்சி மார்ச் 8,9,10 ஆகிய மூன்று  நாட்களுக்கு நடக்கிறது....

அப்துல் கலாமின் கல்லூரியில் 'டிராஃபிக் ராமசாமி' சென்னை குரோம்பேட்டையில் உள்ள MIT பொறியியல் கல்லூரியில் தான் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்அப்துல் கலாம்...