Tag: Vijay Antony
பிச்சைக்காரன் – 2 விமர்சனம்
விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், தேவ் கில், ஹரிஷ் பேரடி, ஜான் விஜய், ஒய்.ஜி.மஹேந்திரன் மற்றும் பலர் நடிப்பில், விஜய் ஆண்டனியின் இயக்கம், படத்தொகுப்பு...
விஜய் ஆண்டனியுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல திரைப்பட நிறுவனம்
விஜய் ஆண்டனியுடன் மூன்றாவது முறையாக இணையும் 'Infiniti Film Ventures' நிறுவனம். நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை, ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருகும் “கோடியில்...
டிஜிட்டலில் ரிலீசாகும் பத்திரிகையாளர் இயக்கிய தேசிய தலைவரின் வரலாற்று படம்
நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று...
தெலுங்குப் படத்தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் விரும்பும் பிரபல நடிகர்
ஜூலை 24ல் விஜய் ஆன்டனியின் அடுத்த பட அறிவி்ப்பு! இசையமைப்பாளராகவும், நடிகராகவும் குறுகிய காலத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு புகழ் பெற்ற விஜய் ஆன்டனியின்...
விஜய் ஆண்டனி படத்தயாரிப்பாளரின் கள்ளக்காதல்
"கள்ளக்காதலால் மனைவி வெட்டிக்கொலை" என்ற செய்திகள் எல்லாம் தற்போது மிகச்சாதரணமாக நம்மைக் கடந்து செல்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை...
மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வரும் தெலுங்கு பட நாயகன்…
தெலுங்குத் திரையுலகின் நாயகர்களில் சற்று பிரபலமானவர் அல்லு அர்ஜுன். அவருடைய தம்பி அல்லு சிரிஷ் 2013ம் ஆண்டு வெளிவந்த 'கௌரவம்' என்னும் திரைப்படம் மூலம்...
விஜய் ஆண்டனியை இயக்கப்போகும் அடுத்த இயக்குநர் யார்?
விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக T.D.ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது. பிரசாந்த் நடித்த...
‘காளி’ படத்தின் முதல் சிங்கள் ட்ராக்.. பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளார் விஜய் ஆண்டனி..
விஜய் ஆண்டனி, அஞ்சலி மற்றும் சுனைனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'காளி'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் சில...
வெற்றி மழையில் விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’…
விஜய் ஆண்டனி நடிப்பில் ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, சீனிவாசன்...
விஜய் ஆண்டனி நடிக்கும் அண்ணாதுரை பட பாடலை இலவச பதிவிறக்கம் செய்ய விஜய்ஆண்டனி டாட் காம் !
விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் அண்ணாதுரை. அவருக்கு ஜோடியாக டயனா சம்பிகா, மஹிமா நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்...