விஜயுடன் புது மாப்பிளையின் புதிய முயற்சி!

தலைவா படத்தில் ஒரு பாடலுக்கு நடிகர் விஜய் உடன் நடனம் ஆடுகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளர்கள் அனைவருமே இப்போது திரையில் தோன்ற அல்லது நடனமாட ஆரம்பித்துள்ளனர். இந்த லிஸ்டில் புது மாப்பிள்ளை ஜி.வி.யும் இணைந்து உள்ளார்.
விஜய் நடித்துள்ள தலைவா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இந்த வாரம் படத்தின் பாடல்களும் வெளியாக உள்ளன. இந்நிலையில் தலைவா படத்தில், ஒரு பாடலுக்கு அவருடன் இணைந்து நடனம் ஆடுகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். சமீபத்தில் இணையதளங்களில் லீக்கான 'வாங்கண்ணா...' என்ற பாடலுக்குத்தான் இருவரும் ஆடுகிறார்களாம்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
