பொது

View All

ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்..!

சென்னை : ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் நடத்திய தொடர் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி