Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சசிக்குமார் உதவியாளர் இயக்கும் “போர் செய்ய பழகு”!!

•On October 25, 2013
14 copy
Share
14 copy மாஸ்டர் மூவி மேக்கஸ்' என்ற புதிய பட நிறுவனம் சார்பில் உருவாகும் புதிய படம் போர் செய்ய பழகு. இயக்குநரும் தயாரிப்பாளருமான சசிகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எஸ்பி நரசிம்மன் இந்த படத்தை இயக்குகிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். யுத்தம் செய், ஆரோகணம், முகமூடி போன்ற படங்களுக்கு இசையமைத்த ‘கே’ இசை அமைக்கிறார். படத்திற்கான நடிகர்-நடிகைகள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. விரைவில் படத்தின் மற்ற விவரங்கள் குறித்து அறிவிப்பேன் என இயக்குநர் எஸ்பி நரசிம்மன் தெரிவித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.