Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மை பெஸ்ட் ப்ரண்ட் ஸ்நேக் பாபு-படப்பிடிப்பில் கொஞ்சல்!

•On June 6, 2013
udhay
Share
nayan udhay படப்பிடிப்பில் ஜாலியாக இருப்பதை படம் பிடித்து வெளியிடுவதில் பிரியாணி டீமுக்கும், இது கதிர்வேலன் காதல் டீமுக்கும் ஒரு போட்டியே வைக்கலாம். அவ்வபோது படப்பிடிப்பில் நடக்கும் சுவையான சம்பவங்களை படம் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா சேர்ந்து நடிக்கும் படம் இது கதிர்வேலன் காதல். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவையில் நடந்து முடிந்தது. அந்த படப்பிடிப்பில் இருந்து கடந்த சில நாட்களாகவே பாம்புடன் உதயநிதி, நயன்தாரா போஸ் கொடுக்க சில போட்டோக்கள் வெளியாகின. இந்த பாம்புக்கு "ஸ்நேக் பாபு" என்று பெயரிட்டுள்ளனர். கரப்பான் பூச்சியைக் கண்டாலே பயப்படும் பல பெண்கள் இருக்கையில் நயன்தாராவோ படப்பிடிப்பின்போது ஒரு குட்டி பாம்பை தைரியமாக கையில் எடுத்து விளையாடியுள்ளது ஆச்சர்யம் தான்..

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.